ஒரு ஜாதகத்தில் லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10ம் வீட்டில் சுபகிரகம் அமைந்திருந்தால் அந்த அமைப்பிற்க்கு அமலா யோகம் எனப்படும்.
இந்த யோகம் பெற்ற ஜாதகர் வாழ்வில் தனக்கென ஒரு இடத்தையும், பெரும் புகழையும், எல்லா சுகங்களும் பெற்றவராவார்.
லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10ம் இடத்தில் சுபகிரகம் அமைந்தால் அமலா யோகம் ஏற்படும். ஆனால் ஏதோ ஒரு கிரகம் (பாபகிரகமானலும்) 10ல் அமைந்த கிரகத்தின் தசா புத்தியில் நல்ல செல்வ வளத்தைத் தரும். பாபகிரகமானால் செல்வம் வரும் வழி வேண்டுமானால் மாறுபடும் நல்வழியில் வராது.
6 comments:
i want ur email id
Dear Mathavan,
I can give you my id you can send your details but actually i am a busy business man. I have only limited time to relax myself. To analyse both of your charts It will take time minimum a day, to give a solution. When I am free will try to do it. I am not sure how long it will take (days or months)and send the solution You give your ID in the comment column. A small sugestion.....Also gothrough my another blog www.joyfulever.blogspot.com from this you may get solution of yourself If you read from the begining.
அனைத்து கிரகங்களின் தலைவர் இறைவனே அவரது பாதகங்கள் பணிந்து கிரக தோஷத்தை மாற்றி க்கொள்ள முடியும் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Post a Comment