3ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அல்லது 3ம் வீடு இவை சுபகிரகங்களின் பார்வையோ சேர்கையோ பெற்றாலும், இவைகள் பலம் பெற்றாலும் இந்த யோகம் ஏற்ப்படுகிறது. 3ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அசுபகிரகங்களின் வீட்டில், மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது.
இந்த யோகத்தின் பலன் யாதெனில், ஜாதகர் இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை அடைவர். அவர்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பர், அதனால் ஜாதகருக்கு உதவுவர். ஜாதகரும் அவர்களிடம் மிகவும் அனுசரித்து நடந்துகொள்வார். இளைய சகோதர, சகோதரிகளும் மிகவும் இவர்களை மதித்து நடந்துகொள்வர்
No comments:
Post a Comment