மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு 5ல் உச்சம் பெற்றாலும், கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு லக்கினத்தில் உச்சம் பெற்றாலும் அதனை சிறப்பான குரு யோகம் என்று சொல்லலாம். இவர்கள் சிறு வயதிலேயே செல்வச் சீமானாகி விடுவர். விளம்பரப் படங்கள், சினிமாக்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களும், 15,16 வயதில் நடிகைகளாகி திரைஉலகில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும், பெற்றோர், மூதாதையர் சொத்துக்களை வாழ்நாள் முழுவதும் சிறுவயதிலிருந்தே அனுபவிக்கும் யோகமும், சிறு வயதிலேயே பரம்பரைத் தொழிலை கவனிகத் தொடங்குவதாலும், இந்த சிறப்பான குரு யோகம் செயல்படுகிறது.
No comments:
Post a Comment