மேஷத்தில் சூரியன் உச்சம், சனி நீசம் என்ற அமைப்பில் இருவரும் இனைந்து நிற்பது சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஜாதகர் அதிகாரப் பதவிகளில் தூங்கி வழிந்து கொண்டு இருப்பார் என சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள் அதிகாரப்பதவிகளை வகிக்கலாம் ஆனால் சோபிக்க முடியாது என்பது பல ஜோதிடர்களின் கருத்து.
அனுபவத்தில் பார்க்கும் போது இவர்களைத் திட்டிக்கொண்டே இவரது வேலைகளை கீழே வேலை செய்பவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் சம்பளம் மட்டும் சரியாக கணக்குப் பார்த்து வாங்கிக்கொண்டிருப்பர்.இவர்கள் தவறான வழிகளில் சம்பாதிப்பதிலும் ஆர்வம் காட்டுவர்
No comments:
Post a Comment