மேஷ லக்கினம், மேஷ ராசியில் பிறந்த ஜாதகருக்கு, 10ல் செவ்வாய், 9ல் சூரியன் குரு இனைந்து நின்றால், லக்கினத்தில் நிற்க்கும் சுகாதிபதி சந்திரனை யோகாதிபதிகள் இருவரும் பார்க்கும் நிலையும், லக்கினாதிபதி உச்சம் பெற்ற நிலையும், யோகாதிபதி குரு ஆட்சி பெறும் நிலையும் ஒரு சேர ஏற்ப்படும் அல்லவா?
இந்த ஜாதகரை குரு தசை குபேரனாக்கும். இதர தசைகளில் சந்திரன், செவ்வாய், சூரியன், குரு புத்தி அந்தரங்களில் மிக நல்ல பலன்கள் ஏற்படும்.
No comments:
Post a Comment