ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் புதன் இணைப்பு புதாஅதித்ய யோகம் எனப்படுகிறது. இந்த அமைப்பு அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குகிறது. அதாவது குறைந்தபட்சம் அவர் பட்டதாரியாக இருப்பார், அத்துடன் இந்த அமைப்பிற்க்கு குருவின் சேர்க்கை, பார்வை மூலமாக சிறப்பான சம்பந்தம் ஏற்பட்டால் அவர் பட்டமேல்ப்படிப்பு, முனைவர் பட்டம், போன்றவைகளை பெறுவார்.
No comments:
Post a Comment