Saturday, July 2, 2011

குருசண்டாள யோகம்


      ஒருவருடைய ஜாதகத்தில் குருவுடன் ராகு சேர்ந்து நின்றால் அது குருசண்டாள யோகமாகும். இந்த யோகத்தில் குருவோ ராகுவோ ஆட்சி உச்சம் பெற்றால் யோகம் அபரிதாமாக இருக்கும்.
      இதில் ராகுவோடு சேர்ந்த குரு தன் தசா, புத்தி, அந்தரங்களில் கொடுக்கும் பலன்களை விட, குருவோடு சேர்ந்த ராகு மிக நல்ல பலன்களை (பூவுடன் சேர்ந்த நாறும் மனப்பது போல‌) கொடுப்பார்.
      இதில் குருவோ, ராகுவோ பகை, நீசம் பெற்று கெட்டுவிட்டால் யோகம் கெட்டுவிடும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதியாக இருப்பார் அல்லது கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஏதோ பெயரளவிற்க்கு பக்தி செய்வார்.

2 comments:

Unknown said...

அய்யா , என் மகனுக்கு குரு மகரத்தில் நீசம். ஆனால் வக்கிரம், ராகுவோடு சேர்ந்து குரு சண்டாள யோகம் இரண்டாம் இடத்தில் (தனுசு லக்னம்) . நீசம் பெற்ற கிரஹம் வக்கிரம் பெற்றால் உச்ச பலனை தருவாரா ? குரு சண்டாள யோகம் இங்கு எப்படி வேலை செய்யும் ?

Ragav said...

Sir , will u please see my sons horoscope, date of birth 20/06/1993. Time. 11.04am , birth place . Chennai , birth star, arudra, 3 questions
1 .When he start earning
2. What he will study in higher education
3 when he will settle in the life
4. When is his marriage ?
5. No need to worry about his future know

Post a Comment