ஜாதகத்தில் குருவும், புதனும் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு கணிதத்தில் திறமை அபாரமாக இருக்கும். கஷ்டமான கணக்குகளைக் கூட மனக்கணக்காகவே போட்டுவிடுவர். அதிலும் குருவும் புதனும் உச்சம் பெற்றிருந்தால் அபாரமாக இருக்கும். அவர்களை கணக்கில் புலி என்று சொல்லுவர். கணக்கில் நூற்றுக்குநூறு வாங்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதைக் காண முடிகிறது
1 comment:
Post a Comment