மோட்ச யோகம் மூன்று விதம்:
1. 12ல் கேது நிற்ப்பது பிரபலமான மோட்ச யோகமாகும்.
2. ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 12ல் சூரியன் உச்சம் பெறுவதும்,
3. சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 12ல் குரு உச்சம் பெறுவதும் மோட்ச யோகமாகும்.
மேலே சொன்ன அமைப்புடையவர்கள் பொது காரியங்கள், தரும கரியங்கள், தெய்வீககாரியங்கள் அனைத்திற்கும் தன்னால் முடிந்த உதவிகள் செய்து வந்தால் யோகம் வலிமை அடையும்.
5 comments:
ஜோதிட விதிகளை மட்டும் எழுதாது ..அந்த விதிகள் நீங்கள் பார்த்த ஜாதகங்களில் எந்தளவு ஒர்க் அவுட் ஆகியிருக்குங்கறதையும் சேர்த்து எழுதுங்க. சுவாரஸ்யமா இருக்கும்.
வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு புதுமையான தகவல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சிறிது விரிவாக எழுதினால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் உங்கள் ஆனந்தம் ப்ளாக் அருமை நன்றி ஆனந்த்
dear anand 12il kethu enpadhu lagnatthilirundha alladhu sthanthilirunda? innum virivaga sollalam endru ninaikkiren.
with blesses
Dr.C.Karthikeya Sivachariar, agamakarthi@gmail.com
all the astrological tips are very interesting, thanks...pls proceed
எனது ஜாதகது கட்டத்தில் சிம்ம லக்கனம், லக்கனதில் புதன், 12ல் குரு,சுக்கிரன்,கேது,சூரியன் இருகிறது.
இரண்டு விதிகல் ஒது போகிறது, அப்பொலுது நான் என்ன ஆவேன், சித்தரை போல் ஆவேனா.
Post a Comment