பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு
Wednesday, June 22, 2011
பெண்களால் உயர்வு ஜோதிடக்குறிப்பு
தனுசு, மீனம் ஆகிய குரு பகவானின் வீடுகளில் 7ம் வீட்டுக்கு உரியவனுடன் ராகு இணைந்து நின்றால் ஜாதகர் மரியாதையும் மதிப்பிற்க்குரிய பெண்களால் உயர்வினைப் பெறுவார்.
No comments:
Post a Comment