சிறந்த கல்வி தரும் யோகங்கள்
1, சங்க யோகம் :- லக்கனாதிபதி பலம் பெற்று 5 --- 6 ஆம் அதிபதிகள ஒன்றுக்கொன்று கேந்திரம் பெறுவது.
2 , திரியோசன யோகம் :- சூரியன், சந்திரன், செவ்வாய் ஒன்றுக்கொன்று திரிகோணம் பெறுவது.
3, சரஸ்வதி யோகம் :- குரு + சுக்கிரன்,
1 -- 2 -- 4 -- 5 --- 7 --- 9 --- 10 இல் இருந்து குரு பலம் பெறுவது.
4 , புத்திமாதுரு யோகம் :- 5 ஆம் அதிபதி சுபனாக சுபருடன் சம்பந்தப்படுவது.
5 , புத்தி யோகம் :- 5 ஆம் அதிபதி சுபனாக அவர் இருந்த நவாம்சாதிபதி சுபராக ராசியில் சுபர் சம்பந்தம் பெறுவது.
6, பலமொழிகளை அறிந்தவர் :- சூரியனுக்கு 12 இல் செவ்வாய், குரு இருப்பது.
7 , திரிகால ஞானயோகம் :- குரு பலம் பெற்று நவாம்சத்திலும் பலம் பெற்று சுபர் சம்பந்தம் பெறுவது.
No comments:
Post a Comment