கிரகங்கள் அவற்றின் காரகத்துவங்களையும் மற்றும் அந்தக் கிரகம் அதிபதிகளாக உள்ள வீடுகளின் ஆதிபத்தியங்களையும் அவை அமர்ந்த சாரநாதன் வழியாக செயல்படுத்தும். மற்றபடி கிரகம் அமர்ந்துள்ள வீட்டில் அந்தக் கிரகத்தின் சுப அல்லது அசுப தன்மையைப் பொறுத்தும், அந்தக் கிரகத்துடன் இணைவு பெற்றுள்ள சுப அசுப கிரகங்களின் தன்மையைப் பொருத்தும், அந்தக் கிரகத்தின் மீது விழும் சுப அசுப கிரகங்களின் பார்வையைப் பொருத்தும் தான் அமர்ந்த வீட்டை சுப படுத்தவோ அல்லது அசுப படுத்தவோ செய்யும் மேலும் தன்னுடன் இணைந்த கிரகங்களையும் சுப படுத்தவோ அல்லது அசுபப்படுத்தவோ செய்யும்.
கிரகங்கள் தான் அமர்ந்த வீட்டில் ஆதிபத்தியங்கள் அல்லது பலன்களை செய்யக்கூடிய பலன் பெற்றவை அல்ல. விதிவிலக்காக ராகு கேதுக்கள் மட்டும் தான் அமர்ந்த வீட்டின் ஆதிபத்தியங்கள் அல்லது பலன்களை தாங்களே செய்யக்கூடிய நிலையில் இருப்பார்கள்.

No comments:
Post a Comment