ஒரு ஜாதகத்தில் சனியின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) அதிக நன்மை தராத வேலை, அதிகவேலையால் பளு.
2) பலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது
3) எதிரிகளால் தொல்லை
4) சகமனிதர்கள் ஒத்துழையாமை
5) நோய்களால் தொல்லை
6) திருமண முறிவு
7) தொழில் தொடர்புகள் முறிவு
போன்றவை ஏற்படலாம்...
No comments:
Post a Comment