ஒரு ஜாதகத்தில் சந்திரனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 12ல் இருக்கும் கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) எதிலும் ஒரு குழப்பமான நிலை, சரியாக முடிவெடுக்க முடையாத தன்மை.
2) எதிலும் அதிகமான அலைச்சல்,பெற்றோர்களிடம் இணக்கம் குறைந்து போதல்.
3) எல்லாவற்ரிலும் கவலை, சோர்வு.
4) ஏமாற்றம், நமக்குறியவர்கள் கூட நம்மை அரவணைக்கதது போன்ற உணர்வு.
5) எல்லாவற்றிலும் தவறான முடிவு எடுத்து, அதனால் பாதிக்கப்பெறுதல், இதனால் நிம்மதி குழந்து போதல்.
No comments:
Post a Comment