ஒரு ஜாதகத்தில் குருவின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) கடவுள் நம்பிக்கை குறையும்
2) ஆன்மீக எண்ணமே தவறு என்ற முடிவுக்கு வரலாம்
3) தான் என்கிற ஆகங்காரம் தலை தூக்கும்
4) மத நம்பிக்கை குறையும்
No comments:
Post a Comment