பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு
Saturday, October 20, 2012
செவ்வாயின் நலம் தரும் நிலை ஜோதிடக்குறிப்பு
செவ்வாய் கேந்திர ஆதிபத்யம் அடைந்து, 6ம் இடத்தில் தனித்து இருந்தாலும் அல்லது சனி, சூரியன் ஆகியோரோடு சம்பந்தம் பெற்றாலும் அல்லது கேந்திர ஆதிபத்யம் பெற்ற செவ்வாய், சனி சூரியனோடு சம்பந்தம் பெற்று கோணத்தில் அமர்ந்தாலும் அந்த செவ்வாயால் நன்மையே.
1 comment:
10ம் அதிபதி செவ்வாய் 10ல் லக்கினாதிபதி சனியுடன் இருந்தால் எந்தவகையான பலன்களை அவர் தருவார்?
Post a Comment