Monday, March 12, 2012

நன்மை செய்யாத அமைப்புகள்-7 ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் தசை நடைபெறும் போது அதற்கு 12ல் இருக்கும் கிரகத்தின் புத்தியில் நன்மைகள் தாரா...
1) தவறு செய்பவர்களை கண்டிக்க தண்டிக்க முடியாத(கோபத்தை அடக்க வேண்டிய) நிலை
2) ஒரு நிலையில்லாத நிமிடத்திற்க்கு நிமிடம் மாறும் உணர்வு நிலை
3) அமைதியற்ற தண்மை
4) மனநிலை பிறள்தல்
5) வேலை செய்யும் இடத்தில் நம்முடைய வேகத்தை மதிக்காத நிலை,
அதனால் திடீரென்று வேகத்தை வெளிக்காட்டி, அதனால் தொல்லை, நிம்மதியற்ற நிலை அகியவற்றை சந்திக்க நேரலாம்.

2 comments:

அமர பாரதி said...

நல்ல அலசல். இந்த மாதிரி நிலைகள் வேறு எந்த கிரக சேர்க்கை அல்லது தசா புத்தி அமைப்பில் இருக்கும் என்று விளக்குவீர்களா?

Unknown said...

Dear Sir,
I am new to your blog,
If i send my horoscope ,Will you give me a correct prediction
sairam

Post a Comment