Sunday, June 26, 2022

பேச்சு

 புதன் என்ற பேச்சு எவ்வாறு இருக்கும்?


-------------------------------------------------


1). புதன் +சூரியன் இணைவு,பார்வை, திரிகோணத்தில்  சம்பந்தம் பெற்றவர்களின் பேச்சு  சரியான விசயத்தை பேசுவார்கள், கௌவரமாக பேசுவார்கள்.


2). புதன் + குரு சம்பந்தம் பெற்றவர்கள்


வாக்கை காப்பாற்றுவார்கள்


பேச்சு சாதுர்யம் இருக்கும்.


3). புதன் + சுக்கிரன் சம்பந்தம் பெற்றவர்கள் கவர்ச்சியாக, அடுத்தவர்களை கவரும் படி பேசுவார்கள்.


2). புதன் + சனி சம்பந்தம் பெற்றவர்கள்  தொனதொனவென்று பேசுவார்கள்


3). புதன் + ராகு சம்பந்தம் பெற்றவர்கள் எதையும் மிகைபடுத்தி பேசுவார்கள். 


4). புதன் + கேது சம்பந்தம் பெற்றவர்கள் மிகவும் குறைவாக பேசுவார்கள்.


மேற்கூறிய கிரகங்கள் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இரண்டாம் அதிபதியுடன் சேர்ந்தாலும் இதே பலன் தான். மற்ற கூட்டு கிரக  சேர்க்கை மேற்கூறிய பலனை மாற்றும்.

No comments:

Post a Comment