லக்கினாதிபதி வலிமை பெறுவது நல்லது தான் என்றாலும் உச்ச வலிமை பெற்று விட்டால் ஜாதகருக்கு தன் முனைப்பு(ஈகோ) ஏற்பட்டு விடுகிறது. அப்படிபட்ட ஜாதகர் சரியோ தவறோ தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணுவர். இதனால் வீட்டிலும், சமுகத்தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
3 comments:
தங்கள் ஜாதி குறிப்புகள் அனைத்தும் மிகுந்த பயனுடையதாக உள்ளன.இது உண்மை புகழ்ச்சி இல்லை.
தங்கள் ஜாதகக் குறிப்புகள் அனைத்தும் மிகுந்த பயனுடையதாக உள்ளன. உண்மை புகழ்ச்சி இல்லை.
லக்னத்தில் குரு வக்ரமானால் குருவே.
Post a Comment