பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு
Tuesday, June 4, 2013
பரிவர்த்தனையால் ராஜயோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதியும், 10ம் இடத்ததிபதியும் பரிவர்த்தனை ஆகியிருந்தால் அது ஒரு ராஜயோகமாகும். இந்த பரிவர்த்தனை யோகம் ஜாதகருக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை, புகழ், அதிகாரம் ஆகியவற்றை வழங்கும்.
No comments:
Post a Comment