Wednesday, January 2, 2013

மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு 9ம் அதிபதி இருக்கும் இடத்திலிருந்து 9ம் இடத்தில் அமர வேண்டும், குரு அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 9ம் இடத்தில் ஒரு நல்ல கிரகம் அமர, சனி லக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால் அந்த அமைப்பிற்க்கு மகுட யோகம் என்று பெயர்.
      மகுட யோகம் அமையப் பெற்ற ஜாதகர் ஆற்றல் மிகுந்த தலைவராக இருப்பார். அந்த ஆற்றலால் அனைவரையும் அடக்கி ஆளுவார்.

No comments:

Post a Comment