ஒரு ஜாதகத்தில் 9ம் இடத்தில் சந்திரன், புதன், சுக்கிரன், குரு, கேது போன்ற கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அந்த ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கையும், அதனால் தெய்வ பலமும் உண்டாகும். குறிப்பாக 9ல் சந்திரனிருக்கும் ஜாதகர் தெய்வ பலம் மிகுந்தவராக இருப்பர் அவருக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் தெய்வபலம் துணை புரியும்.
2 comments:
குரு+கேது 9ம் இடத்தில் இருந்தால்?
9ம் வீடு சந்திரனின் வீடு,சந்திரன் லக்னத்தில் உள்ளது.
Post a Comment