பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு
Tuesday, August 9, 2011
தலைக்கனம் ஜோதிடக்குறிப்பு
ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கையால் ஏற்படும் யோகத்திற்க்கு பெயர் குருமங்கள யோகம். இந்த யோகம் உடையவர்களுக்கு பதவி, புகழ்,பெரும் செல்வம் கிடைக்கும். ஆனால் இவர்களிடம் மிகுந்த கர்வம் மற்றும் பிறரை மதியாமை போன்ற குணங்கள் இருக்கும்
2 comments:
பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
This post in (de)dicated to Tamilnaadu Chief Minister Jayalalitha and her slaves.
Post a Comment