மனித குலமே வம்சவிருத்திக்காக இறைவனால் படைக்கப்பட்டது,
🔸️ஆனால் இந்த சனி,
மனிதனுக்கு தேவை இல்லாத காவியை அணிய வைப்பார்.
🔹️மனிதன் தன் கடமையை மறந்து ஆன்மீகம் என்ற பாதையில் போக வைப்பவர் இந்த சனி,
மனிதனின் சிந்தனையை சிதர வைப்பவர்.
🔸️ரிஷப லக்னத்திற்கு ஒன்பதில் சனி, ஸ்தான பலம் பெற்று, ஒன்பதாம் இடத்தை தந்தையை கெடுக்கின்றார் என்ற அர்த்தம்.
சிம்மமும் கெட்டு சூரியனும் நிஜமானால் தந்தை இல்லை.
🔹️சனி ரிஷபத்திற்கு ராஜயோகர். எனவே ஆதிபத்திய நன்மைகள் இருக்கின்றன.
சனியின் பார்வை பதினோராம் பாவகத்தில் விழுந்து இங்கு ஆதிபத்திய நன்மைகளை செய்கிறார்.
🔸️அதே நேரம் 11-ல் அதாவது மீனத்தில் குரு இருந்தால் அங்கு காரக கெடுதலை செய்கிறார்.
🔹️அதாவது சனி திசையில் பண வரவுக்கு வழியை செய்வார் """